தேர்தல் காலத்தில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம்

டெல்லி: தேர்தல் காலத்தில், மாநில அரசின் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேற்குவங்க மாநில மனுவை தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே புதுச்சேரி உள்பட 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.