டெல்லி: மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற்று வருகிறது. . இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா மற்றும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அரசியலமைப்பு சட்ட திருத்தம், உள்ளிட்ட 3 […]