வார இறுதிநாள் விடுமுறை: 785 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்…

சென்னை: ​வார இறுதி விடுமுறை நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 785 சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​படும் என  தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கையில்,  பிப்​.27-ம் தேதி, பிப்​.28-ம் தேதி மற்​றும் மார்ச் 1-ம் தேதி வார விடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனைக் கருத்​தில் கொண்டு … Read more

`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்' – அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது.  அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் … Read more

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றம் பாராட்டு

Isha Foundation latest news : ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டியுள்ளார்.

செமி பைனலில் சௌத் ஆப்பிரிக்கா… உச்சக்கட்ட குஷியில் இந்தியா – ஏன் தெரியுமா?

ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகி உள்ளது.

டிஜிட்டல் மீடியா 2026: வருவாய் பகிர்வு முதல் ஏஐ வரை -அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

DNPA Conclave 2026: இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் பிரிவுகளை ஒன்றிணைக்கும் அமைப்பான டிஎன்பிஏ (DNPA) மாநாட்டில், “வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் உலகில், செய்தி ஊடகங்களின் பங்கு மற்றும் அவற்றின் பொறுப்புணர்ச்சி எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்து மிக விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்பட்டது.

மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் ராகுல்காந்தி… முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா….?

சென்னை: ​காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.  திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், ராகுல்காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ராகுலின்  தமிழ்நாடு வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 2026-ல் முடிவடைகிறது. புதிய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என … Read more

`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u' பஞ்ச்' – 'ருத்ரா' தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?

Blast-u Blast-u… ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u… வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள். கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் ‘ருத்ரா’… த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. … Read more

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம்.. மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் உதய்பூரில் இன்று திருமணம் செய்து கொண்டனர். இவரளது திருமணம் அரச பாணியில் நடைபெற்றது. இதற்கான முழுமையான செலவு எவ்வளவு என்பதை இந்த பதிவில் காணலாம்.

இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்… வருகிறது Tidel Neo Park – இதனால் என்ன பயன்?

Tidel Neo Park: ஐடி துறையில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், டைடல் நியோ பூங்கா இன்று மூன்று மாவட்டங்களில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

IND vs ZIM போட்டி… தமிழ் கமெண்டரியுடன் லைவ் ஸ்கோர்கார்ட்… இலவச அப்டேட் இதோ!

India vs Zimbabwe: இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியின் அப்டேட்டை நீங்கள் ஜீ தமிழ் நியூஸின் லைவ் ஸ்கோர்கார்ட் மற்றும் தமிழ் கமெண்டரியுடன் கண்டுகளிக்கலாம்.