பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது-பட விழாவில் சாய் தன்ஷிகா பேச்சு!
Sai Dhanshika : ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் யோகி டா. இதில் சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.