TV Update: 'ஜனநாயகன்' பேக்கேஜ்? மிரளும் சேனல், மீண்டும் சேர்ந்து நடிக்கும் சீனியர் ஜோடி!

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஸ்டாலின், சுஜிதா, குமரன், மறைந்த சித்ரா ஆகியோர் நடித்திருந்த நிலையில் தற்போதைய சீசனில் சுஜிதா, குமரன் ஆகியோர் நடிக்கவில்லை. மாறாக ஸ்டாலினுக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலின் ஒரு பிராண்ட் என்பது போல் ஆகிவிட்ட இந்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் ஸ்டாலின் – நிரோஷா இருவரும், … Read more

டி20 உலக கோப்பை எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்காக பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து … Read more

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தக வரி 25%லிருந்து 18%மாக குறைக்கப்படும்… பிரதமருடன் பேசிய பிறகு டிரம்ப் அறிவிப்பு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு, இந்தியா–அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்திருந்த பரஸ்பர சுங்கவரியை 25%லிருந்து 18%க்கு குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதித்திருந்த சுங்க வரிகளையும் (Tariff), சுங்கமற்ற தடைகளையும் (Non-Tariff Barriers) முழுமையாக நீக்கி, பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். Truth Social-ல் பதிவிட்ட டிரம்ப், … Read more

திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! சொத்து வரி, தொழில் வரி அப்டேட்

Tiruppur : சொத்துவரி, தொழில் வரி செலுத்துவது குறித்து திருப்பூர் மக்களுக்கு முக்கிய அப்டேட்டை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  

சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவச தங்கும் இடம் – அரசு அறிவிப்பு

Chennai : சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை விண்ணப்பித்துள்ளது.

தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி, தலைவர் சிலைகளுக்கு மரியாதை செய்த விஜய்…

சென்னை: தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி அலுவலகத்தில் உள்ள  தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்ததுடன், கட்சி கொடியேற்றினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சி அமைப்போம் என சூளுரைத்துள்ளார். தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி தலைமை அலுவலமான  பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.  … Read more

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? – ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.  இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், “பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.  பாகிஸ்தான் அணி ஐசிசி கண்டனம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல. ஒரு … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. 5% அகவிலைப்படி உயர்வு

DA Hike for Central Govt Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி (DA) 5% உயர வாய்ப்புள்ளது. AICPI குறியீட்டின் அடிப்படையில் 58%-லிருந்து 63%-ஆக இது அதிகரிக்கும். மத்திய அரசு DA உயர்வைத் தொடர்ந்து, தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு.

நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு!

மதுரை: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என இந்துஅமைப்பு தலைவர் ராம.ரவிக்​கு​மார், அரச​ பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமிநாதன், இதுதொடர்பாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு … Read more

கானல் நீராக பன்னீரின் நிலை; காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?!

மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர், நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க வின் முக்கிய முகமாக இருந்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உச்சபட்ச பதவியை அடைந்தவர்… இப்படி அ.தி.மு.கவிற்கும் பன்னீருக்கும் பந்தங்கள் பல. ஆனால் இவை எல்லாமே கடந்தகால கதையாகிவிட்டது. நிகழ்கால பன்னீரின் நிலை பரிதாபம்தான். தன்னை நம்பி வந்தவர்களுக்கு சரியான வழியைக் காட்டமுடியாமல் போனதால், பன்னீர் பின்னால் அணிவகுத்தவர்கள் எல்லாம் அவரவர் வழியைத் தேடிச் சென்றுவிட்டனர். இன்றைய நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினால்கூட … Read more