நடிப்பை தவிர்த்து சொந்தமாக பிசினஸ் செய்யும் டாப் நடிக்களின் பட்டியல்

நடிப்பில் செம உச்சத்தில் இருக்கும் சில நடிகைகள், நடிப்பதை தவிர சொந்தமாக பிசினஸ் செய்து வருகின்றனர். அப்படி சொந்தமாக பிசினஸ் செய்து வரும் நடிகைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

பராசக்தி பார்த்தேன்… வேதனைப்பட்டேன்… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்ன முக்கிய மேட்டர்!

Judge Anand Venkatesh: பராசக்தி படம் பார்த்து, தனது கடமையில் இருந்து தான் தவறிவிட்டதாக எண்ணினேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம்! அண்ணா நினைவுநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மடல்

சென்னை: தமிழ்நாட்டு வளர்ச்சியை படுகுழியில் தள்ள நினைக்கும் பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம், அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்!  என திமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மடல் எழுதி உள்ளார். பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் … Read more

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’ கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழுக்க இருக்கும் வள்ளலாரின் பக்தர்கள் வடலூருக்கு வந்து, ஏழு திரைகள் நீக்கிக் காட்டப்படும் ஜோதியை தரிசித்துச் செல்வார்கள். அன்றைய தினம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அங்கு அன்னதானம் வழங்கப்படும். அதற்காக கடந்த 25 ஆண்டுகளாக அரிசியையும் காய்கறியையும் வழங்கி வரும் கடலூர் காய்கறி வியாபாரி பக்கீரான், … Read more

ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து..வேண்டுதலை நிறைவேற்றிய ரஜினியின் அண்ணன்!

Rajinikanth Brother Sathyanarayana Rao : பூரண உடல் நலம் பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரஜினி ரசிகர்களின் வேண்டுதலை ரசிகர்களுடன் நிறைவேற்றிய ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன்

இந்த 4 மாவட்டங்களில் தீம்பார்க்குகள் வரப்போகுது – முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

CM Stalin : தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீம்பார்க்குகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைக்கப்படுவது குறித்து முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

49 பந்துகளில் சதம்… Ex CSK வீரர் மிரட்டல் – பயிற்சி போட்டியில் அசத்திய இந்தியா ஏ

ICC T20 World Cup 2026, Warmup Matches: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் பயிற்சி போட்டிகள் இன்று முதல் (பிப். 2) தொடங்கி உள்ளது. வரும் பிப். 6ஆம் தேதிவரை பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அடுத்து பிப். 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.  Add Zee News as a Preferred Source மொத்தம் 16 பயிற்சி போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில், இன்று மட்டும் … Read more

மாம்பழ சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில்  தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமகவே உண்மையான பாமக என்றும், அதற்கே கட்சியின் சின்னமான மாம்பழ சின்னம் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கும் இடையே அதிகார மோதல் … Read more

Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி… அசரவைத்த டிசைன்ஸ் – சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, வண்ணமயமான கலை நிகழ்ச்சியாக அரங்கேறியது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் (IILF) ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த விழா, உலகத் தரத்திலான லெதர் தயாரிப்புகளை மேடையில் அணிவகுக்கச் செய்தது. டிரெண்டுகளைத் தீர்மானிக்கும் மேடை இந்த ஆண்டு ஃபேஷன் ஷோவில் இந்தியா முழுவதிலுமிருந்து 13 முன்னணி நிறுவனங்கள் தங்களின் லெதர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. வெறும் … Read more

ரஜினி மகள்களுக்கு கிடைக்காத வரம்…பேரன்களுக்கு கிடைச்சிருக்கு – என்ன தெரியுமா?

Actor Rajinikanth Doing This For His Grandchildren : நடிகர் ரஜினிகாந்த், தனது மகள்களுக்கு செய்ய முடியாத ஒரு விஷயத்தை, தற்போது தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு செய்து வருகிறார். அது என்ன தெரியுமா?