தாய் கிழவி : "சினிமாவை ஒரு படி முன்னே எடுத்துச் சென்றிருக்கும் படைப்பு"- ஜோதிகா பாராட்டு

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் நாளை (பிப்.27) வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தைப் பாராட்டி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ‘தாய் கிழவி’ படத்தில் “பெண்மையின் வலிமையை இவ்வளவு அழகாகத் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மனதிற்கு இதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், … Read more

போன் வாங்கணுமா? 700mAH பேட்டரியுடன், பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

Top 5 Smartphones: பிப்ரவரி 2026 நிலவரப்படி பட்ஜெட் பிரிவில் 7000mAh பேட்டரி கொண்ட இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சட்டமன்ற தேர்தல் எப்போது? தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் தலைமைத் தேர்​தல் ஆணை​யர்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி  சட்டமன்ற தேர்தல்  நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று  தமிழக அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை நடத்துகிறது.  இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்​திய தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்  பிப்ரவரி 25ந்தேதி அன்று தனது குழுவினருடன் சென்னை வந்​தார். அவரதுகுழு நேற்று புதுச்சேரி அரேசியல் கட்சியினர் மற்றும் … Read more

தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!

தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்’ (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா … Read more

‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியீடு

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், இலவச ஆன்மீக பயணம் – அரசின் 10 முக்கிய அறிவிப்புகள்

Tamilnadu Government : ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், இலவச ஆன்மீக பயணம் உள்ளிட்ட இந்துசமய அறநிலையத்துறையின் திட்டங்களின் சாதனைகளை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.  

இன்று சென்னை வருகிறார் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல்நவீன்…

சென்னை: அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன்  இன்று சென்னை வருகிறார். 3 நாட்கள் தமிழ்நாட்டில் முகாமிடும் அவர், நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள், விசாரணைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 4 முதல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குகள் இருப்பதாக கூறி இந்த நிதியாண்டில் 500 வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை மற்றும் நீதி … Read more

`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு' டு `பிளாக்கா வேணுமா… ஒயிட்டா வேணுமா?' | கழுகார்

தவிக்கும் ‘பெல்’ மாஜி!சீட்டுக்காக மல்லுக்கட்டும் உறவினர்… மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக் குறிவைத்து, இலைக்கட்சி ‘பெல்’ மாஜியின் உறவினர் தீவிரமாகக் காய் நகர்த்துகிறாராம். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு வயதாகிவிட்டதால், இந்த முறை எப்படியும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறாராம். ஆனால், அதே தொகுதியை மலர்க்கட்சியும் எதிர்பார்ப்பதால் கூட்டணிக்குள் அனல் வீசுகிறது. ‘கிணத்தை’ காணோம் கதையாக ஆகிவிடப் போகிறதே என்று டென்ஷனான ‘பெல்’ மாஜியின் உறவினர், ‘அந்த கட்சிக்கு தொகுதியைக் கொடுத்துவிட்டால், அடுத்து … Read more

டெட் தேர்வு : தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு – தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை

TET Exam – டெட் தேர்வு அப்டேட் : ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)-களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாகக் குறைப்பு தொடர்பான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ராஜூமுருகன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய குறும்படம் இது! – `லிட்டில் விங்ஸ்' சுவாரஸ்யம்

இயக்குநர்கள் மணிரத்னம், ராஜூமுருகன் ஆகியோரின் உதவியாளரான நவீன் இயக்கியிருக்கும் ‘லிட்டில் விங்ஸ்’ என்ற குறும்படத்தை ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் இந்த விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படம் குறித்து நவீனிடம் பேசினோம். குறும்படத்தில்.. ஃபெஸ்டிவல்களில் `லிட்டில் விங்ஸ்’ “ ‘லிட்டில் விங்ஸ்’க்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. இந்த குறும்படத்துக்கு 71வது தேசிய விருதில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், கேரள அரசின் சர்வதேச டாகுமெண்ட்டரி, குறும்பட போட்டியில் சிறந்த … Read more