மாமல்லபுரத்தில் இரண்டு நாள்  சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உலகளாவிய  இரண்டு நாள சுற்றுலா மாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 2, 3) ‘தமிழ்நாடு உலகளாவிய … Read more

வரலாற்று 'Worst Budget Day Loss'-ஐ சந்தித்த பங்குச்சந்தை – முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிவுரை!

மத்திய பட்ஜெட் என்பதால், நேற்று வழக்கத்திற்கு மாறாக சந்தை இருந்தது. பட்ஜெட்டில் சந்தைக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் எந்த அறிவிப்பும் இல்லாததால், சந்தை சரிவில் முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பவுன்ஸ்பேக்கை பார்த்து வந்த சந்தை மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நேரத்தில், முதலீட்டாளர்களுக்கான அறிவுரையை வழங்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “பொதுவாக பட்ஜெட் சந்தைக்கு ‘Non – event’. ஆனால், நேற்று பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு ஓரிரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. இதனால், சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியைச் … Read more

3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தவெக! தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்!

TVK: இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்  விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.   

பாகிஸ்தானுக்கு முன்பே ஐசிசி போட்டிகளை இத்தனை நாடுகள் புறக்கணித்துள்ளதா?

அனைவரும் எதிர்பார்த்த 2026 டி20 உலக கோப்பை போட்டிகள் இந்த வாரம் தொடங்க உள்ள நிலையில்,  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை, பாகிஸ்தான் அணி புறக்கணிக்க போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் … Read more

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு விமர்சனம்! உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

டெல்லி:  திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார். மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு தீர்ப்​பளித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளைத் தெரி​வித்​தவர்​கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்​கறிஞர் ஜி.எஸ்​.மணி தாக்​கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு தமிழக அரசுக்கு உச்ச … Read more

Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்… முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? 

Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு…? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, ‘செபோரிக் டெர்மடைடிஸ்’ (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது … Read more

விஜய்யின் முதல் செய்தியாளர் சந்திப்பு எப்போது? தவெக அருண்ராஜ் முக்கிய தகவல்!

முதல்வர் முக ஸ்டாலின் எப்போது உண்மையான பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறாரோ அதற்கு அடுத்த நாள் விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்று Tvk கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.  

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம் தேரோட்டம் தைப்பூசம்: ‘வேலும் மயிலும் பறபறக்க’ – மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album Source link

பாகிஸ்தான் வரவில்லை என்றாலும் இந்தியா இலங்கை செல்லும்: ஐசிசி விதிகள் செல்வது என்ன?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை 2026 போட்டிகள் இந்த வார இறுதியில் தொடங்குகிறது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடப்பது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாகிஸ்தான அணி இந்தியாவிற்கு எதிரான டி20 உலக கோப்பை … Read more

மத்திய பட்ஜெட் 2026: தமிழகத்தின் 50% வரிப் பகிர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன்?

TN Tax Share Demand Rejected: 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் மாற்றமில்லை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரிப் பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் முக்கிய கோரிக்கைகள் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.