ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்: கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க நாடு தழுவிய HPV தடுப்பூசி இயக்கம்! மத்திய அரசு தகவல்.,

டெல்லி: கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் என்ற பெயரில் நாடு தழு​விய எச்​பிவி ( HPV ) தடுப்​பூசி இயக்​கத்தை தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. உலகில் பதிவாகும் 3இல் ஒரு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் தான் பதிவாகி வருகின்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய … Read more

பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை தட்டி தூக்கிய போலீஸ்: தரமான சம்பவத்தின் பகீர் பிளாஷ்பேக்

Chennai Latest News: டேட்டிங் ஆப், மயக்க மருந்து, நகை திருட்டு, பெங்களூரில் உல்லாசம், போலீஸில் புகார் என சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவங்கள். பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் பிடித்தது எப்படி? முழு விவரம் இதோ.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு எதிரான வழக்கு! தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு  தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை தக்க வைக்க திமுக அரசும், ஆட்சியை கைப்பற்ற அதிமுக அரசும், மாறி மாறி இலவசங்களை வெளியிட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது பொதுமக்களை சோம்பேறியாக்கி வருவதுடன், பலர் குடிப்பழக்கம்,  போதை பழக்கம் மற்றும் இணைய அடிமைகளாக மாறுவதற்கும், அதனால், வேண்டதகாத … Read more

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்: தோழர் உடல் மருத்துவமனைக்கு தானம்

Nallakannu Passed Away: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோற்றதில் மகிழ்ச்சி.. ரவி சாஸ்திரி பகீர்! முழு விவரம்

Team India Latest News: ஐசிசி டி20உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர் வெற்றியை பெற்ற நிலையில், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை அடைந்தது.   

AI உச்சி மாநாட்டில் மேலாடையின்றி போராட்டம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது, ராகுல், பிரியங்கா கண்டனம்..

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய  AI உச்சி மாநாட்டில் மேலாடையின்றி போராட்டம் நடத்திய விவகாரத்தில் டெல்லி  இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு  காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல், பிரியங்கா கண்டனம் தெரிவித்து உள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த வாரம் ஏஐ உச்சி மாநாடு  ஏப்ரல் 12ந்தேதி தொடங்கி 21ந்தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாடு,  மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் … Read more

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நல்லகண்ணு இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய், தோழர் நல்லகண்ணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணு மறைவு: “அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!”- ஸ்டாலின் நேரில் அஞ்சலி … Read more

ரஷ்மிகாவை நெகிழ வைத்த மாமியார்! சங்கீத் விழாவில் கிடைத்த ஸ்பெஷல் கிப்ட் – என்ன தெரியுமா?

ரஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் பிப்ரவரி 26, 2026 அன்று திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டா தாயார் பரம்பரை பொருள் ஒன்றை ரஷ்மிகாவுக்கு வழங்கியுள்ளார்.

Ration Card | இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது? -தமிழக அரசின் புதிய விதி

Ration Card New Rules 2026: 2026-ஆம் ஆண்டிற்கான புதிய ரேஷன் விநியோக விதிகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தகுதியற்ற பயனாளிகளை நீக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இகேஒசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.