இந்தியா – ஜிம்பாப்வே போட்டி.. மழைக்கு வாய்ப்பு? கோப்பை கனவு அவ்வளவுதான்!

IND vs ZIM Chennai Weather Report: ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் நாளை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இப்போட்டியில் இந்திய நிச்சயமாக வலுவான வெற்றியை பெற வேண்டும் என்பதால், சிறு தவறு நடத்தாலும் அவ்வளவுதான். அதிலும் மழை குறிக்கிட்டால் அரையிறுதி கனவை மறந்துவிட வேண்டியதுதான்.   

Ind v Zim : 'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவீர்களா?' – ஜிம்பாப்வேயின் பதில் என்ன?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு அவர் பேசியதாவது, ‘இது எங்களுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. அதேமாதிரி, இந்தியாவுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டியபோட்டி. இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வது சிரமமானதுதான். ஆனால், இந்தியாவுக்கும் வென்றாக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இருக்கிறது. சிக்கந்தர் ராசா 100% உடற்தகுதியோடு இருக்கிறார். அவர் … Read more

‘ஜமா’ புகழ் பாரி இளவழகனின் 'அன்பே டயானா' பட போஸ்டர் வெளியானது!

Anbe Diana Movie Poster: ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இசையமைபாளர் அனிருத் வெளியிட்டார்.    

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ரூ.2446 கோடி ஓய்வூதிய பலன்கள் அறிவிப்பு

TN Transport Employees: தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடை, பி.எப் மற்றும் விடுப்பு ஊதியம் போன்ற நிலுவைத் தொகைகளை வழங்க ரூ.2446 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

சஞ்சு சாம்சன் விளையாடுவாரா… மாட்டாரா… இந்திய அணி பேட்டிங் கோச் சொன்னது என்ன?

ICC T20 World Cup 2026: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் அளித்த பதிலை இங்கு காணலாம்.

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று காலமானார். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் எளிமையும் நேர்மையும் கொண்ட அரசியல் வாழ்வால் மக்கள் மனதில் நிலைத்திருந்த பெருந்தலைவர் அவர். சமூக நீதிக்காக, உழைப்பாளர் உரிமைக்காகப் போராடிய அவரது … Read more

தமிழில் நாயகனாக அறிமுகமாகும் வித்யாசாகர் மகன் பாடகர் ஹர்ஷவர்தன்

பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

நூற்றாண்டு கண்ட காம்ரேட் RNK: நெல்லை சதி வழக்கு, பொசுங்கிய மீசை – நல்லகண்ணுவின் வீர வரலாறு

Nallakannu Biography: 1925ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுவரை நூற்றாண்டை கடந்து, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்து மறைந்த தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்வின் முக்கிய தருணங்களை இங்கு நினைவுகூர்வோம்.

Samsung Galaxy S26 Plus இன்று அறிமுகம்: அதிரடி AI அம்சங்கள், விலை மற்றும் முழு விவரங்கள்!

Samsung Galaxy S26 Plus, AI கருவிகள், 6.7″ AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா, 4,900mAh பேட்டரி & 45W வேகமான சார்ஜிங் உடன் Galaxy Unpacked 2026 இல் அறிமுகப்படுத்தப்படும்.

உலக கவனம் ஈர்த்த பதவியேற்பு – நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன்

நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன் (38) நேற்று பதவியேற்றார். Democrats 66 (D66) கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராப் ஜெட்டன் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி இயக்கமான கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான Party for Freedom கட்சியை தோற்கடித்து அந்நாட்டின் அறியப்பட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராக அவர் வரலாறு படைத்தார். நெதர்லாந்தின் LGBTQ உரிமைகள் அமைப்பான COC Nederland, “ஜெட்டன் பிரதமராக உயர்ந்தது, ஒருவரின் … Read more