மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை மற்றும் … Read more

ஜமா புகழ் பாரி இளவழகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது.  

நாளை தென் தமிழகத்தில் மழை வெளுக்கும்! வானிலை மையம் அப்டேட்

Tamil Nadu Weather Latest Update Today: தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

IND vs ZIM: இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணியின் பிளேன் இதுதான்! முழு விவரம்

Zimbabwe Strategy Against India: டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் நாளை (பிப்ரவரி 26) இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது.   

Vivo V70 FE: அறிமுக தேதி, வண்ண வகைகள், அம்சங்கள்… லீக் ஆன முக்கிய விவரங்கள்

Vivo V70 FE: இந்த ஸ்மார்ட்போன், இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான விவரக்குறிப்புகள், சாத்தியமான வெளியீட்டு தேதி, வண்ணத் தேர்வுகள் போன்ற கசிந்த விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

நல்லகண்ணு கடந்து வந்த பாதை! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார் நல்லகண்ணு. 18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை எளிய, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர். மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி சிறை சென்றவர். 1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக இருந்தார். சிறுவயதிலேயே ஆர்வத்துடன் சுதந்திரப் … Read more

3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்… காப்பாற்றியதே நான் தான்… கொக்கரித்த டிரம்ப்!

Donald Trump: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தான் தலையிடாவிட்டால், சுமார் 3.5 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என தன்னிடம் பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக டிரம்ப் பேசி உள்ளார்.

நல்லகண்ணு மறைவு: "ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும்" – சீமான் உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார். “மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர். நல்லகண்ணு எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் … Read more

ராதிகாவின் ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

தோழர் நல்லகண்ணுக்கு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

R Nallakannu Passed Away: தோழர் நல்லகண்ணுவை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து, அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.