ஜனநாயகன் ரூட்டு கிளியர்! பிப்ரவரியிலேயே ரிலீஸ் ஆக வாய்ப்பு? சூப்பர் அப்டேட்..

Jana Nayagan Case Withdraw : ஜனநாயான் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, தணிக்கை குழு மரு ஆய்வுக்குழுவை அணுகுவதற்காக, கேவிஎன் தயாரிப்பு நிறுவனம், வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துள்ளது. 

குரூப் 2 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! மறுதேர்வு தேதி அறிவிப்பு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

TNPSC Group 2 Exam Date Announced: ரத்து செய்யப்பட்ட குரூப் 2,2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு மைய குளறுபடி காரணமாக, நேற்று (பிப்ரவரி 8) குரூப் 2,2ஏ தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

இந்திய வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு ஏற்பட்ட காயம்.. அவரே கொடுத்த அப்டேட்!

Harshit Rana Latest News: இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சமீப காலமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். பயிற்சியாளராக கெளதம் கம்பீர் வந்த பின்னர் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அவர் பந்து வீச்சோடு ஓரளவு பேட்டிங்கும் செய்வதால், அவரை இந்திய அணியில் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார். அதன்பின் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன் மேல் … Read more

Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!

வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தணிக்கைக் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி சென்சார் போர்டு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். Jana Nayagan – Stills – Vijay படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை … Read more

மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஜனநாயகன் படம்!

 சென்னை: சென்னைஉயர்நீதிமன்ற உத்தரவின்படி,  ஜனநாயகன் படம் தயாரிப்பு நிறுவனம், படத்தை  மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ஆ ம் தேதி அன்று வெளியாகவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைப்பது தாமதமானதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜன நாயகன் படத்தை மறு … Read more

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நசீம் உசேன் இந்த … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு 2 குட் நியூஸ்: நாகை மற்றும் கரூரில் இலவசப் பயிற்சி!

TNPSC : நாகப்பட்டினம் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

கம்பீர் கொடுத்த விருந்து.. பாதியிலேயே வெளியேறிய இந்திய வீரர்! நடந்தது என்ன?

Abhishek Sharma Leaves Halfway Through Gambhir Party: 2026 டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 07) தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது . இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்திய அணி 3வது தொடரின் மூன்றாவது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி சற்று தடுமாறிய நிலையில், 162 ரன்கள் இலக்கை அமெரிக்கா அணிக்கு வைத்தது.  Add Zee News as a Preferred Source இந்தியா – … Read more

`'அது உண்மையல்ல' – லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' – இளையராஜா பயோபிக் அப்டேட்!

தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். ‘போர்த் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கும் ‘கர’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ‘அமரன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சமுத்துவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். Dhanush – Kara இதுபோல, அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் படங்களில் அவர் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் … Read more

40 ஆண்டுகளாக தொடரும் தாயைத் தேடும் பயணம்… நாக்பூர் அனாதை இல்லம் முதல் நெதர்லாந்து ஹீம்ஸ்டெட் நகர மேயர் வரை

1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், அந்தக் குழந்தையை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினர். ஃபால்குன் பினென்டிஜ்க் என்ற அந்தக் குழந்தை தனது பெயர், நெதர்லாந்தில் உள்ள பிற டச்சு குழந்தைகளின் பெயர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தபோது, தனது வாழ்க்கையில் ஒரு … Read more