மாதம் ரூ.1,500 ஊக்கத் தொகை! தமிழக அரசின் 11 மெகா அறிவிப்புகள்.. பூசாரிகளுக்கு ஜாக்பாட்!
Tamil Nadu Government: தமிழக அரசு கிராமக் கோயில் பூசாரிகளுக்காக 11 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government: தமிழக அரசு கிராமக் கோயில் பூசாரிகளுக்காக 11 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்…. தனுஷ் திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள் ” என்றிருக்கிறார். தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, … Read more
சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை இன்று தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது. திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்முலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கோரிக்கை வைத்தனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதை திமுக … Read more
Iranian Attack Intercepted: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி மீது ஈரான் தொடுத்த ஏவுகணை தாக்குதலை, கத்தாரின் ஏவுகணை தடுப்பு அமைப்பு முறியடித்தது.
அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார். கருணாஸ் அவர் பேசியதாவது, ‘மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன். மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்க்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை. எனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். என்னுடைய பலம் எனக்கு தெரியும். புதிதாகவும் நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன. அதனால் … Read more
TNPSC Group 2 Mains Exam: குரூப் 2 மெயின் தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கிருஷ்ணகிரி குழந்தைக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசை கடுமையான சாடியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணம் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more
US President Donald Trump: அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம் என்று ஈரான் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமீமுன் அன்சாரி அவர் பேசியதாவது, ‘திமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் இந்த மஜக. நேச முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டை பாதுகாக்கக் கூடிய கட்சியாக திமுகவை கருதி ஆதரவு தெரிவிக்கிறோம். பேச்சுவார்த்தைக் குழு கண்ணியமாக நடத்தினார்கள். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக முடிந்தது. எங்களின் எதிர்பார்ப்பை கேட்டுவிட்டு நல்ல செய்தி வரும் என்று … Read more
யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ (Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.