IND vs ZIM: இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்.. என்ன காரணம்? மாற்று வீரர் இவர்தான்!

Rinku Singh Leave From India Team Ahead Of Zimbabwe Match: நாளை (பிப்ரவரி 26) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகி உள்ளார்.   

நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்' எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நாக்க முக்கா பாடல் – வரித்துணையே 4 அதில் நாம் இன்றைய பகுதிக்கு ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் ‘நாக்க முக்கா’ பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே… அதாவது ஸ்பாடிஃபை போன்ற … Read more

தோழர் நல்லக்கண்ணு காலமானார்…

சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார்.  இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.  10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி காலமானார். தோழல் நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 1ம் தேதிசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் … Read more

சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு

தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தைச் சேர்ந்தவர் இரா.நல்லகண்ணு. ராம பக்தரான தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்காகத் தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது போராட்டக் களத்தில் நின்று எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். தோழர் நல்லக்கண்ணு குடும்பம் மற்றும் கொள்கை: சிறையிலிருந்து திரும்பிய பின், தந்தையின் கறாரான நிபந்தனைக்கிணங்க 1958-ல் ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம் … Read more

2026 Election: டெல்டா தொகுதியில் அதிமுக! பூம்புகார் வேட்பாளர் யார்?

கடந்த முறை ஆட்சியை இழந்த நிலையில், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ள நபர்களை இறுதி செய்து வருவதாக கூறப்படுகிறது.  

பெற்றோர் வழங்கும் தொழில் / வேலை வழிகாட்டலை மட்டும் பின்பற்ற வேண்டாம்… IIT மாணவர்களுக்கு சாம் ஆல்ட்மேன் அறிவுரை

செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில், பெற்றோர் சொல்வது போல பாரம்பரிய வேலை வழிகாட்டல் ஆலோசனையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது தவறாக இருக்கலாம் என்று OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி – டெல்லி மாணவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், பெரியவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு முடிவு செய்வது. உங்கள் சொந்த எண்ணமும் … Read more

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." – உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை … Read more

சமுத்திரக்கனி நடித்துள்ள தடயம் தொடர் எப்படி உள்ளது? விமர்சனம் இதோ!

Thadayam Web Series Review: சமுத்திரக்கனி, ஷிவதா நாயர் ஆகியோர் நடித்துள்ள தடயம் தொடர் ZEE5 ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது. இந்த வெப் தொடர் எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

அனல் பறக்கும் கத்திரி வெயிலில் தமிழகத் தேர்தல்? தேர்தல் ஆணையத்தின் ரகசியத் திட்டம் என்ன?

Tamil Nadu Assembly Elections 2026: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் வரும் மே மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள்ளாகவே மக்களாட்சி முறைப்படி புதிய அரசுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த முறை துரைமுருகனுக்கு சீட் கிடைக்குமா? காட்பாடி தொகுதி யாருக்கு?

Katpadi Duraimurugan: தற்போது வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் துரைமுருகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.