எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது! கிரிஷ் ஷோடங்கர்

சென்னை: எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது?  என எதிர்கேள்வி எழுப்பிய  தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பல ஆண்டு காலமாக பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்து உள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அதிகாரத்தில் … Read more

‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் எனில்.!' – தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்! | ‘வாவ்’ வியூகம் 07

தலைவர்களின் சிறைவாசமும் தாக்கமும்!‘வாவ்’ வியூகம் 07 போராட்டங்கள் அரசியலின் உயிர்நாடி என்றால், அதை முன்னெடுப்பவர்களின் சிறைவாசம் என்பது அவர்கள் தங்களை களத்தில் நிரூபிக்க, ஒரு தலைவனாக தன்னை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடிய மார்க்கம். ‘நமக்காக ஒருவன் சிறை செல்கிறான் என்றால் அவனல்லவா நமக்கான குரலாக மக்கள் மன்றங்களில் ஒலிக்கக் கூடியவன்’ என்ற நம்பிக்கையைப் பாய்ச்சக்கூடிய மகா அஸ்திரம். ‘நானும் ரவுடி தான்’ என்ற பாணியில் இன்று அரசியலுக்கு வருவோர் அதிகரித்துவிட்டனர். அவர்களிடம் ‘மக்கள் பிரச்சினைக்காக சிறைக்குச் … Read more

130 கோடி சொத்து.. பிரைவேட் ஜெட்! ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு இதோ!

விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26ஆம் தேதி நாளை திருமணம் நடைபெறவுள்ளது

உதயநிதி ஸ்டாலின் சார்பில் இளைஞர்களுக்கு கூடுதல் சீட்? திமுகவின் பிளான்!

ஆளும் கட்சியான திமுக, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   

ரிங்கு சிங் சென்னை வரவில்லை… இந்திய அணியின் பிளேயிங் 11ல் மேஜர் மாற்றம்!

ICC T20 World Cup 2026: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி நாளை (பிப். 26) நடைபெற இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சென்னைக்கே வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சத்தீவு திருவிழா: மீனவர்கள் 5 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை!

சென்னை:  கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி,  அந்த பகுதிகளில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு  5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28 (2026) ஆகிய நாட்களில் நடைபெறுவதையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 3,996 பக்தர்கள், 118 படகுகளில் (75-92 விசைப்படகுகள், 26 நாட்டுப்படகுகள்) புனித பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். இந்ததிருவிழாவுக்கான கொடியேற்றம் 27ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து இரு நாட்கள் விழா நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த … Read more

IPL 2026: ஹாரி புரூக் 3 ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட தடை! ஏன் தெரியுமா?

Harry Brook Ban: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்கிற்கு 2 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக   தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட, ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளுக்காக மாநிலம் முழுவதும் 6 விலங்குகள் நல … Read more

Weight Loss டயட்டை தொடர முடியலையா? – மூளையோட வேலைதான் காரணம்!

வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், ‘அதைச் சாப்பிட மாட்டேன்’, ‘இதை அதிகம் சாப்பிட வேண்டும்’, ‘இவ்வளவு தான் சாப்பிடுவேன்’ என ஸ்டிரிக் ஆபிசராக மாறி டயட்டை கடைப்பிடிப்பார்கள். சில நாள்களிலேயே டயட்டை பின்பற்ற முடியாமல் மீண்டும் பழைய பழக்கத்துக்கே சென்றுவிடுவார்கள். வெயிட் லாஸ் டயட் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நமது மூளையின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். “எடை இழப்புக்கான டயட்டை … Read more