எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் – வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!
வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் வேலூரின் அடையாளங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியை பரிசாக வழங்கினார் வினோத் கண்ணன். அப்போது, வினோத் கண்ணனை அழைத்த விஜய் அவரின் தோள்மீது கைப்போட்டு தட்டிக்கொடுத்தது, அனைவரிடமும் மிகுந்த கவனம் பெற்றது. போர் யானை பரிசுப் பொருளில் … Read more