800-க்கும் மேற்பட்ட NEET PG விண்ணப்பதாரர்கள் இந்தியர் என்ற நிலையிலிருந்து NRI ஆக மாற்றம்

மருத்துவ மேற்படிப்பு (PG) இருக்கைகளை ஒதுக்கும் Medical Counselling Committee (MCC) வெளியிட்ட தகவலின்படி, 2025–26 கல்வியாண்டின் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இருக்கை பெற 811 பேர் தங்களின் தேசியத்தை இந்தியர் என்பதில் இருந்து NRI (வெளிநாட்டு வாழ் இந்தியர்) என மாற்றிக் கொண்டுள்ளனர். NRI ஒதுக்கீட்டில் இருக்கைகளுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி குறைவாக இருப்பதால், cut-off மதிப்பெண்களும் குறைவாக இருக்கும். அதனால் NEET PG தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், அதிக … Read more

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த விஜய்க்கு வழிநெடுக த.வெ.க தொண்டர்களும், ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர். வெட்டுவாணம் சந்திப்புப் பகுதியில் த.வெ.க-வினர் திரண்டிருந்தபோது, விஜய்யின் அதிதீவிர தொண்டரான ஏழுமலை என்பவர் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கி சாகசம் செய்தபடி விஜய்க்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏழுமலை எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலகு … Read more

ராஷ்மிகா–விஜய் வயது வித்தியாசம்! இவ்வளவா? இது தெரியாம போச்சே..

Rashmika Vijay Devarkonda Age Difference : ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, இப்போது திருமணம் செய்து கொள்ளத் தயாராக உள்ளனர். இந்த சமயத்தில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்தும் பலர் பேசி வருகின்றனர்.

+2 படித்தவரா? மாதம் ரூ.70,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தமிழக அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government Tahdco Hotel Management Course: 12ஆம் வகுப்பு படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அபிஷேக் சர்மாவை திட்டி தீர்த்த கம்பீர்.. IND vs ZIM போட்டியில் விளையாடுவாரா? முழு விவரம்

Gautam Gambhir Scolds Abhishek Sharma Video: இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையாக சாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! – ராதிகா எமோஷனல்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, “என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. ‘இந்தப் படத்தை எப்படியாவது சாரை … Read more

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கைவிடவா இது அவமானம்! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி…

டெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்சிரசார் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியதை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதில் ‘என்ன அவமானம்?’ என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கை மேற்கோள் காட்டி, இதைவிடவா அவமானம் என  பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் உலக நாடுகன் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்ட ஏஐ மாநாடில் இளைஞர் காங்கிரசார் சிலர் புகுந்து, … Read more

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர். நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து … Read more

Haiku Movie: விரைவாக முடிவடைந்த ஹைக்கூ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது! விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.  

குடும்பத்திற்கு ரூ.10,000, 450 யூனிட் இலவச மின்சாரம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இபிஎஸ்!

AIADMK Election Manifesto: சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மூன்றாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.