Raahein Gharana "கொட்டட்டும் பறை"… தமிழ் ராப் பாடல் வெளியானது
செந்துழான் மற்றும் சிந்தூரி விஷாலின் “கொட்டட்டும் பறை” தமிழ் ராப் பாடல் வெளியீடு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
செந்துழான் மற்றும் சிந்தூரி விஷாலின் “கொட்டட்டும் பறை” தமிழ் ராப் பாடல் வெளியீடு.
Tamil Nadu Govt Employee News: IFHRMS மென்பொருள் குளறுபடியால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட்ட தவறான வரிப்பிடித்தங்களைச் சரிசெய்ய நிதித்துறை புதிய ‘Elements’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 2026 மாத ஊதியப் பட்டியலில் பிழைகளைச் சரிசெய்து சரியான வரித் தொகையை உறுதி செய்யலாம்.
`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா… “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார். mr radha & radhika ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் … Read more
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!
Tamil Nadu Final Voter List: தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போது தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Main Reason For India Defeat Against South Africa: நேற்று (பிப்ரவரி 22) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி மோதி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் துணை கேப்டனை பிளேயிங் 11ல் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தரை எடுத்ததுதான் என பலரும் பேசி வருகின்றனர். Add Zee News as a Preferred Source அதாவது, தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், ரியான் ரிக்கில்டன், டேவிட் மில்லர் என இடது … Read more
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து இரு அலகுகளைக் கொண்ட 800 மெகாவாட் தமிழ்நாடு மின் தொடர் கழகம், கடந்த 27.03.2012-ல் ஒப்புதல் அளித்தது. நிலக்கரி ஏற்றி … Read more
Tamil nadu final voter list: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 23) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
“திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது” என்கிறார் போஸ் வெங்கட். திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், வரப்போகும் தேர்தல், பிரசார திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். மெட்டி ஒலியில் போஸ் வெங்கட் ”அடிப்படையில திமுக குடும்பம் எங்களோடது. சொந்த ஊரான அறந்தாங்கியில அதிமுகவின் சீனியர் சு. திருநாவுகரசர் புகழின் உச்சத்தில் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரா … Read more
Accenture நிறுவனத்தின் சைபர் நுண்ணறிவு குழு மேற்கொண்ட ஆய்வில், நிறுவனங்களை ஹேக் செய்வது வெளியில் இருந்து வரும் ஹேக்கர்கள் மட்டும் இல்லை, நிறுவனத்துக்குள்ளே வேலை பாக்குற சில பேரே ஹேக்கர்களோட சேர்ந்து உள்ளடி வேலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டுபிடித்துள்ளது. வேலை இழப்புகள், குடும்ப செலவினங்கள் அதிகரிப்பு மாதிரி பிரச்சனைகளால் சில ஊழியர்கள் அடையாளம் மறைக்கப்பட்ட, வெளியில் தெரியாத டார்க் வெப் இணையதளங்களுக்கு, தங்களிடம் உள்ள கம்பெனி தகவல், லாகின் ஐடி, அணுகல் (access) மாதிரியான … Read more