மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்…” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது. ஸ்டாலின் இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, … Read more

Jananaayagan: ஒருவழியாக வெளியான ஜனநாயகன் ரிலீஸ் தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Jananaayagan Release Date: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது  

திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? அன்புமணி கேள்வி!

Anbumani Ramadoss: அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்றும் திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.   

Vivo V70 Elite Vs OnePlus 15R Vs Oppo Reno 15: எது பெஸ்ட் தெரியுமா?

Vivo V70 Elite Vs OnePlus 15R Vs Oppo Reno 15 price in India: உங்கள் ஆண்ட்ராய்டு போனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் அதிகப்படியான பிரீமியம் போன் விருப்பங்களால் குழப்பமடைகிறீர்களா? அப்படியானால் இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். சக்திவாய்ந்த செயலிகள், அதிர்ச்சியூட்டும் உயர்-புதுப்பிப்பு-விகித காட்சிகள், மேம்பட்ட கேமரா அமைப்புகள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை வழங்கும் பிராண்டுகளுடன், சரியான ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். Add Zee News as a Preferred Source … Read more

மெக்ஸிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டார்: பல மாநிலங்களில் வன்முறை, இந்தியர்களுக்கு எச்சரிக்கை

மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும் தலைவர் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ், அல்லது “எல் மென்சோ” கொல்லப்பட்டார். 2009–2010 வாக்கில் CJNG-ஐ நிறுவியா “எல் மென்சோ” லாஸ் ஜெட்டாஸ் மற்றும் நைட்ஸ் டெம்ப்லர் போன்ற போட்டி போதைப் பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிரான வன்முறை மூலம் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். அதே நேரத்தில் ஜலிஸ்கோ, … Read more

`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?' கவுன்சிலர் தேர்வில் மோதல்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் வைத்துக்கொண்டது கிடையாது. முதல் முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இத்தேர்தலில் … Read more

Vijay Devarakonda- Rashmika Mandanna: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் குறித்து வெளியான Exclusive தகவல்

Vijay Devarakonda- Rashmika Mandanna Wedding: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர், இதன் மூலம் பல மாதங்களாக பரவி வந்த வதந்திக்களுக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

8ம் வகுப்பு படித்தால் போதும்! சொந்த ஊரிலேயே தமிழக அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Job Latest:  செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூபாய் 50 லட்சம், சொகுசு கார் பரிசு! ஏன் தெரியுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த 2026ம் ஆண்டுக்கான ஐசிசி U19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். இந்நிலையில் இதற்காக அவரை பாராட்டும் விதமாக, பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ரூ. 50 லட்சம் வழங்கி கவுரவித்துள்ளார். பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் வைபவ் … Read more

'The Wedding of VIROSH' – டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா ஸ்டோரி பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; … Read more