பயணிகளுக்கு அதிர்ச்சி! ரயில் கட்டணம் அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Nilgiri Mountain Railway Fare Hike: ஊட்டி மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. அதாவது, நேற்று (பிப்ரவரி 21) முதல் இந்த ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.   

மழையால் ரத்தான சூப்பர் 8 போட்டி! மீண்டும் இந்தியா vs பாக் மோதல்?

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் முதல் நாளான நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்தன. டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், மழையின் காரணமாக ஒரு பால் கூட போடாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து vs பாகிஸ்தான் … Read more

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்காக இருக்குமோ அல்லது இருமொழிப் படமாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. Surya 47 இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது, “ ‘சூர்யா 47’ ஒரு பக்கா தமிழ் … Read more

Rain Alert: உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலுக்கு நகர்ந்து வருவதால், சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. Rain Alert – மழை இது … Read more

இலவச எல்பிஜி… பெண்களுக்கு எக்கச்சக்க அறிவிப்பு – மாநில அரசு அதிரடி

Delhi Government: டெல்லியில் அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வரும் மார்ச் 2ஆம் தேதி கொண்டுவர உள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.

ரீ-ரிலீஸ் வரலாற்றில் புதிய சாதனை: வசூல் வேட்டையில் 'கில்லி'.. 'துணிவு' நிலை என்ன?

Vijay Ghilli vs Ajith Thunivu : விஜய்யின் கில்லி மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வரும் நிலையில், வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

இன்று 3 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… சென்னையில் எப்படி? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weatherman Update: பிப்ரவரி  22ஆம் தேதியான இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் ஓ பன்னீர் செல்வம்? திமுக வைத்த ட்விஸ்ட்?

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார்.  

`2016-ல் வெறும் 1.1% ; இப்போ 8.5%… தனித்தே போராடுகிறோம்!' – சீமான் பேச்சு

‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ என்ற பெயரில் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை அவரது சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். candidaters மேலும், இந்த … Read more