பாலியல் தொல்லை… 2 வயது குழந்தை பலி…. கைதான திமுக நிர்வாகி – முழு பின்னணி

Krishnagiri Crime Latest News: ஒசூர் அருகே உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் காதலனான திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தற்போது போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐயப்பன்…

சென்னை: திமுகவில்  இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் மற்றும் ஐயப்பன் தங்களது  எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஸ், வேறு வழியின்றி இன்று திமு கதலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் அடைக்கலம் அடைந்தார். அவருடன்,   ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும், ஐயப்பன் எம்எல்ஏவும்  திமுகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று  ஓபிஎஸ், அங்கு சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். … Read more

தமிழக அரசு அதிரடி: பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பணம்! முதியோருக்கு வீடு தேடி வரும் ரேஷன்!

பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பணம், முதியோருக்கு வீடு தேடி வரும் ரேஷன் குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.   

மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது  என  கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் முதல்வரும், ஆத்ஆத்மி கட்சி தலைவருமான  அரவிந்த் கெஜ்ரிவால். அவரை மணிஷ் சிசோடியா கட்டிஅணைத்து ஆறுதல்படுத்தினார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. இந்த  வழக்கை விசாரித்த டெல்லி  … Read more

Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்கும் வரை, வார இறுதி நாட்கள் ஓய்வு நாட்களாக இல்லாமல், வெறும் ஸ்க்ரோலிங் நாட்களாகவே முடிகின்றன. இதிலிருந்து விடுபட சில வழிகள்: * உங்கள் கவனத்தை சிதைக்கும் சமூக வலைதள நோட்டிபிகேஷன்களை வெள்ளிக்கிழமை இரவே அணைத்து விடுங்கள். அவசரம் என்றால் அவர்கள் அழைக்கட்டும். Mobile Addiction * போனை ஹாலிலேயே சார்ஜ் போடுங்கள். தூக்கத்திற்கு முன் நீல ஒளி (Blue light) உங்கள் கண்களைச் சென்றடையாமல் இருப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். * … Read more

காவல் நிலையம் போக வேண்டாம்! போனிலேயே FIR போடலாம் – தமிழக அரசின் அதிரடி CCTNS 2.0

TN police : தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் நோக்கில் கைரேகை சேகரிப்பு முதல் ஆன்லைன் புகார் வரை கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத 5 பெரிய தோல்விகள்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அடைந்த 5 மறக்க முடியாத தோல்விகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.   

AK – SK: அஜித் படத்தை தயாரிப்பீர்களா?- சிவகார்த்திகேயன் அளித்த பதில்!

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (பிப்.27) வெளியாகி இருக்கிறது. தாய் கிழவி திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், ” நடிகர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் அந்த வேலைகளை செய்யும்போது தான். இன்று நான் ஒரு ரசிகனாகத் தான் வந்து இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன்” … Read more

திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை : நீண்ட தாமதத்திற்கு பிறகு தொடங்கிய ECR மெகா திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீண்டநாளாக காத்திருந்த ஒரு பெரிய திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. திருவான்மியூர் – உத்தண்டி இடையே 13.3 கி.மீ நீள உயர்மட்ட சாலை பணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் இதுவரை இல்லாத மிக நீளமான நான்கு வழிச்சாலை உயர்மட்டப் பாலமாக, சென்னை நகரில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 13.3 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு சுமார் ₹2,100 கோடி செலவாகும் … Read more