விஜய் மில்டனின் ‘Gods and Soldiers’ படப்பிடிப்பு நிறைவு!

Gods and Soldiers Movie Update: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் ‘Gods and Soldiers’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், Post-Production பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.   

10ம் வகுப்பு தேர்ச்சியா? கைநிறைய சம்பளத்துடன் வேலை கன்பார்ம்.. தமிழக அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government Free Coaching: சென்னையில் மூன்று நாட்கள் வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத் திருத்தம் துறையில் பயிற்சி வகுப்புகளை  தமிழக அரசு நடத்துகிறது. இதுகுறித்து முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.

இங்கிலாந்து மிரட்டல் வெற்றி… இடிந்து போன இலங்கை அணி – செமி பைனலுக்கு வாய்ப்பில்லை ராஜா!

ICC T20 World Cup 2026, SL vs ENG: டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது பிரிவில், 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 1 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளன. இலங்கை அணி நான்காவது மற்றும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. … Read more

வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி – பரபரக்கும் ஏற்பாடுகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக 4,900 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை `மக்கள் சந்திப்புக் கூட்டம்’ என்ற பெயரில் நடைபெற்றுவந்த விஜய் நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், முன்னேற்பாடு இல்லாததாலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வந்தன. இதனை தவிர்க்கும் பொருட்டு, “மக்கள் சந்திப்பு என்ற பெயரை மாற்றி `நிர்வாகிகள் சந்திப்பு’ என்கிற … Read more

திருப்பூரில் சிக்கிய பயங்கரவாதிகள்… 8 பேர் கைது; பெரிய சதி முறியடிப்பு – முழு பின்னணி

8 LeT Terrorist Arrested: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், இவர்களின் பின்னணியை இங்கு காணலாம்.

விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன்.. மிரட்டிய தவெக நிர்வாகி.. பரபரப்பு!

TVK Whistle Symbol Latest: விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு பேச்சால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

IND VS SA Super 8: டாஸில் இந்தியா தோல்வி.. துணை கேப்டன் நீக்கம்! பிளேயிங் 11ல் மாற்றம்!

Ind vs Sa Super 8 Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடர் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 22) இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இப்போட்டிக்கான டாஸ் சரியாக 6.30 மணி அளவில் வீசப்பட்டது. இதனை வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி … Read more

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

‘அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ… வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ… நான் வரி போட்டே தீருவேன்’ என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார்‌ போலும். கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), ‘அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது’ என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு … Read more

சூர்யா பட நடிகையின் தந்தை கொலை.. கொடைக்கானல் பங்களாவில் நடந்த கொடூரம்!

Mayavi Actress Vishnu Priya Father Murder: மாயாவி படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.   

ஐபிஎல் 2026 அட்டவணை தாமதமாவது ஏன்? எப்போது வெளியாகும்?

IPL 2026 Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது. அடுத்து மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். இதுவும் மே மாத இறுதிவரை தொடரும். எனவே, பிப்ரவரியில் ஆரம்பித்த டி20 திருவிழா சுமார் நான்கு மாதங்கள் வரை நீள்கிறது.  Add Zee News as a Preferred Source ஐபிஎல் தொடர் இதுவரை 18 சீசன் நிறைவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more