TN Govt | அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க இனி அனுமதி தேவையில்லை -புதிய விதி!

Tamil Nadu Govt Latest Orders: தமிழக அரசின் சமீபத்திய அரசாணைகள், அரசு ஊழியர்களுக்கான வாகன விதிகள், TET மதிப்பெண் குறைப்பு மற்றும் ரேஷன் கார்டு புதிய நடைமுறைகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு … Read more

அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை அடகு! kமுதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என  மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  டெல்லி மதுபான வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளத்தை சுட்டிக்காட்டி, மத்திய விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியாகி உள்ளது என மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ‘உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து.  ஒன்றிய பாஜக … Read more

ஆப்கானிஸ்தான் உடன் போர்… அறிவித்தது பாகிஸ்தான் – மூக்கை நுழைக்கும் ஈரான்!

Pakistan Afghanistan Conflict: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று … Read more

Arvind Kejriwal | டெல்லி மதுபான வழக்கு: 'உண்மை வெல்லும்' கண்கலங்கிய கெஜ்ரிவால்.. CBI-யை விளாசிய நீதிமன்றம்

Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மழை கொட்டப்போகுது! 6 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வானிலை அப்டேட்

Tamil Nadu Weatherman: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 27)  நீலகிரி, வால்பாறை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு….

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட அனைவரையும் டெல்லி சிபிஐ நீதிமன்றம்   விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர், டெல்லி நீதிமன்றம் சிபிஐ மீது   குற்றச்சாட்டுக்களை நிரூதுபிக்க தவறியதற்காக கண்டனம் தெரிவித்துள்ளது.  இது  டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் … Read more

Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' – ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 2018-19 ரஞ்சி டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக விளையாடி பிரபலமானார். 2023 ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் … Read more

திமுகவில் ஓபிஎஸ்… இனி விஸ்வாசம் ஸ்டாலினுக்கா…? அரசியல் எதிர்காலம் என்ன?

O. panneerselvam Joins DMK: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது.