இனி இவர்களுக்கு LPG கிடையாது… வாங்கவோ, நிரப்பவோ முடியாது – மத்திய அரசு

Union Government: இனி PNG பயனர்களால் புதிய LPG சிலிண்டரை வாங்கவோ, அதை இருப்பு வைத்துக்கொள்ளவோ, காலி சிலிண்டரை நிரப்பவோ முடியாது. இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Fact Check: ஆபாசமாக மெசேஜ் செய்தாரா ராஜீவ் காந்தி…? உண்மை என்ன? – முழு விவரம்!

DMK Rajiv Gandhi: திமுக கொள்கை பரப்பு செயலாளரான ராஜீவ் காந்தி, பெண் நிர்வாகியிடம் ஆபாசமான முறையில் மெசேஜ் செய்ததாக ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து விரிவாக இங்கு காணலாம்.

சேப்பாக்கமே அதிர போகுது… CSK நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் – டிக்கெட் போடுவது எப்படி?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். புனேவில் செயல்படும் CSIR-தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-NCL) விஞ்ஞானிகள், டைய்மெதில் ஈதர் (DME) என்ற எரிபொருளை மெத்தனால் மூலம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு கத்தலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் … Read more

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா. சக்கரவர்த்தி என்னும் அந்தத் தொண்டர் 90 களிலிருந்து எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தவராம். மதுரையைச் சேர்ந்தவர். கட்சியின் பெயர் அறிவிக்கும் விழாவை முடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை நிறுத்திப் பேசினோம். ஒ பன்னீர் செல்வம் ‘’இன்னைக்கு பன்னீர்செல்வம்.. சுற்றுப் பயணம் போறாராம். ஐம்பது வருஷமா … Read more

திருவண்ணாமலை அருணாசல மோட்ச யாத்திரை சுற்றுலா தொகுப்பு: முன்பதிவு செய்வது எப்படி?

திருவண்ணாமலை புனித யாத்திரைக்கான தொகுப்புகளை (Holiday Packages) முன்பதிவு செய்ய பல வழிகள் உள்ளன. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

துபாயிலிருந்து வெளியேறுவது கடினமாகுமா? முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க UAE பரிசீலனை

அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள நிலவரம் அதிகளவு பகிரப்படுவதில்லை. இந்த சூழலில், துபாயிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்க முயலும் முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மற்றும் சட்ட வட்டாரங்களின் தகவலின்படி, முதலீட்டை திரும்பப் பெறத் திட்டமிட்டதாக அறிவிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு … Read more

உலகப் போர் அச்சம்? ஈரான்-இஸ்ரேல் மோதல் நடுவே… வட கொரியாவின் ஏவுகணை அட்டாக்!

North Korea Fires Ballistic Missiles: மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வட கொரியா ஜப்பான் மற்றும் தென் கொரியாவை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை 'லட்சங்களாக' மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க… பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய தொட்டிருக்கும், லாபமும் நல்லா வந்திருக்கும். ஆனா, ஒரு நிமிஷம் அப்படியே உங்க பர்சனல் பேங்க் அக்கவுண்ட்ட ஓபன் பண்ணிப் பாருங்க. இவ்ளோ வருஷம் ராப்பகலா உழைச்சு, உங்க குடும்பத்துக்காக தனியா என்ன சொத்து சேர்த்திருக்கீங்க? நிறைய பிசினஸ் ஓனர்கள் சொல்ற ஒரே பதில்: “வர்ற … Read more

சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு! லிட்டருக்கு எவ்வளவு? பெட்ரோல் விலையும் அதிரிக்குமா?

Cooking Oil Price Hike: போர் பதற்றம் காரணமாக, சமையல் எண்ணெய் விலை அதிதடியாக உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.170 வரை அதிகரித்துள்ளது.