இடியுடன் வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கும் அலர்ட் – வெதர்மேன் ஜில்ஜில் அப்டேட்

Tamil Nadu Weatherman Latest Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், மார்ச் 20ஆம் தேதி  வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், இன்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.