Singer Swagatha Abuse Allegation : பிரபல பாடகி ஸ்வாகதா, தன்னிடம் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஸ்டுடியோவில் வைத்து அத்துமீறியதாக ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. இவர் இது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு 1 மணி நேர பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்க்கலாம்.