சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு

TNSTC Special Buses To Chitra Pournami: சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது.  நாளை (ஏப்ரல் 30) முதல்  மே 2ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.