சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 15, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை […]