1 லிட்டர் எத்தனால் தயாரிக்க 10000 லிட்டர் தண்ணீர் – பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தால் தண்ணீர் நெருக்கடி அதிகரிக்குமா?

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை “சுத்தமான எரிசக்தி முயற்சி” என மத்திய அரசு வலியுறுத்தி வேகமாக செயல்படுத்தி வரும் நிலையில், இந்த திட்டம் இந்தியாவின் தண்ணீர் நெருக்கடியை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பயிரிடப்படும் பயிர் வகைகளில் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களான அரிசி, மக்காச்சோளம், கரும்பு போன்றவை அதிகளவு இருப்பது இந்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது. எத்தனால் கலப்பு திட்டம் என்பது என்ன ? எத்தனால் என்பது தாவரங்களில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.