TVK : பெரம்பூரில் வேட்புமனு தாக்கல்; பிரசாரத்தைத் தொடங்கிய விஜய்! | Spot Clicks

விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK விஜய் – TVK Source link

ஏப்ரல் 05 வரை தமிழகத்தில் மழை.. இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை அலர்ட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

IPL 2026: தொடர்ந்து சொதப்பும் அபிஷேக் சர்மா.. தவறை சுட்டிக்காட்டிய அஸ்வின்! முழு விவரம்

Abhishek Sharma Poor Form IPL 2026: அபிஷேக் சர்மா தனது முதல் ஐபிஎல் போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில், அபிஷேக் சர்மா செய்யும் தவறை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டி உள்ளார்.   

Youth: 'யூத்' படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம்.!" – சொல்கிறார் ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் கடந்த வாரம் ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் அப்பாஸும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Happy Raj Movie தெலுங்கில் இத்திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. அதே தேதியில், கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த ‘யூத்’ படத்தின் தெலுங்கு பதிப்பும் வெளியானது. ஹைதராபாத்தில் ‘ஹாப்பி ராஜ்’ படத்திற்கான ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் ‘யூத்’ படத்திற்கு … Read more

23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டார் வி.கே.சசிகலா…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வி.கே.சசிகலா,  இன்கறு  23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், தமிழக சட்டசபை தேர்தல் களம்  தகிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே 4 முனை போட்டி நிலவும் சூழலில், 5வது அணியாக சசிகலா ராமதாஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.  இதையடுதுது,  நடைபெற உள்ள நிலையில், இதற்காக இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. முன்னதாக,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய … Read more

Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" – ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். Peddi Movie இப்படத்தில் ராம் சரணுடைய மல்யுத்த வீரருக்கான உடலமைப்பு போஸ்டரும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த உடலமைப்பைக் கொண்டு வருவதற்கு ராம் … Read more

உமாபதி ராமையா இயக்கியுள்ள 'TN 2026 தங்க நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

TN 2026 Thanga Natchathiram : கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.  

திருவண்ணாமலை செல்லும் பணிகளுக்கு குட் நியூஸ்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Southern Railway Announces Special Train : பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. எந்த நாளில் எந்த மணிக்கு இயக்கப்படும் என்கிற தகவலை இங்கே காணலாம்.

கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.  முதல்நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்பட ஏராளமான அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் … Read more

தூத்துக்குடி: அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுப்பு; த.வெ.க கொடியை கழற்றி வீசிய ஆதரவாளர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடணும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டிலை அறிவித்துள்ளார் விஜய். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக தனது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை அறிவித்துள்ளார். கட்சி தொடங்கியது முதலே தூத்துக்குடி தொகுதியில் களப்பணி ஆற்றி வந்த அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால்,  தமிழ் மாநில காங்கிரஸின் தூத்துக்குடி … Read more