திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது!  தஞ்சை கூட்டத்தில் விஜய் பேச்சு..

தஞ்சாவூர்: திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது  என்றும்,  கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை, கனிமவளக்கொள்ளை போன்ற கொள்ளையால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது,  மணல் திவாலாக போகிறது, கனிம வளம் திவாலாக போகறிது, மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே  திவாலாக போகிறது என்றார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் … Read more

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

“ரொம்ப நாள் ஆசைய்யா… ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல… நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு… இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்…” – அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி. அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் … Read more

உறுதியானது கூட்டணி… காங்கிரஸ் கட்சிக்கு 28+1… நிரூபித்து காட்டிய ஸ்டாலின்!

DMK Congress Alliance: திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Cricket Records : 0 பந்தில் 8 ரன்கள் கொடுத்த பவுலர் யார் என தெரியுமா? கிரிக்கெட் விநோதம்

Cricket Records : கிரிக்கெட்டில் ஒரு பந்துகூட வீசாமல் 8 ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் யார்? எப்போது இது நடந்தது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!"- சின்னி ஜெயந்த்

ராஜு ஷெரேகர் தயாரிப்பில் ஐந்து கதைகளை கொண்டு உருவாகி உள்ள படம் வவ்வல்ஸ் (Vowels) இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ச் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மார்ச்.3) நடைபெற்றது. Vowels movie அப்போது … Read more

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் ‘வாயில் நுழையாத பெயர்’! முதலமைச்சர் கண்டனம்..

சென்னை: திருச்சி ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வாயில் நுழையாத பெயர் வைத்திருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து  உள்ளார்ல. திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என தெற்கு ரயில்வே ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. “கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள்.  இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக முன்னாள்  … Read more

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' – அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. Congress திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக – காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட … Read more

முதல்வர் பதவியில் இருந்து விலகல்? டெல்லி அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் – பீகாரில் ஷாக்!

Nitish Kumar: நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நில உரிமையாளர்களுக்கு நற்செய்தி! பட்டா, சிட்டா இனி ஒரே ஆவணம் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Patta : நிலத்தின் பட்டா, சிட்டா, எம்எம்பி எல்லாம் இனி ஒன்றாக பெறும் வகையில் ஒருங்கிணைந்த நில ஆவணம் மற்றும் பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை ஆகியவற்றின் இணையவழி சேவைகளை தொடங்கியுள்ளது. 

₹20,000-க்குள் சிறந்த கேமரா போன்களின் முழு பட்டியல் இதோ

புதிய மாறும் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க பிளான் செய்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை படிக்கவும்.