திருநெல்வேலி : அரசு வேலை, கை நிறைய சம்பளம், தேர்வு இல்லை – உடனே விண்ணப்பியுங்கள்!

Tirunelveli Govt Job 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

ஒரே வாரத்தில் 4 மாஸ் போன்கள்! iPhone 17e முதல் Nothing Phone 4a வரை, முழு பட்டியல் இதோ

மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை, முதன்மையான iPhone 17e, Nothing Phone (4a) மற்றும் (4a) Pro, Motorola Edge 70 Fusion, Realme Narzo Power மற்றும் C83 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். 

சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்)  மாநகராட்சியால்  குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் ஊழலுக்கான  புதிய வழிமுறைகளை புகுத்துவது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது   உறுதியாகி இருப்பதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து, .பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் தி.மு.க. அரசு எந்த அளவுக்கு … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' – மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit)  தாக்கல் செய்துள்ளார்.  அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு … Read more

விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : விசைத்தறிகளை நவீனமயமாக்க 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

சந்திர கிரகணம் 2026: எப்போது மற்றும் எப்படி நேரலையில் பார்ப்பது?

How to Watch Chandra Grahan Live on Mobile: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழும். இது இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியும். எனவே இதை நேரலையில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

காதலர் தினக் கவிதை 4

காதல் யுகம் காதல் மாதம் கடந்தாலென்ன… கண்மணி?? நாட்காட்டியும் நேரமும் நமக்கேது? காதலி (த்த) க்க நாட்களை எண்ணிட மட்டும் வேண்டாமடி….நம் கண்ணே பட்டுவிடும் கடப்போம் காதலித்தே யுகங்களை… – பா. தேவிமயில் குமார்

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட்டத்துடன் காய் நகர்த்துகிறாராம். குறிப்பாக, பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கிறாராம் தேவராஜி. ஆனால், தேவராஜியின் விருப்பத்துக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு பிடிகொடுக்கவில்லையாம். இதுபற்றிப் பேசுகிற திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர், “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

Kalaignar Magalir Urimai Thogai : சென்னையில் நடைபெற்ற “TAMIL NADU LEADERSHIP SUMMIT 2026” நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அப்டேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். 

ஹைக்கூ கவிதைப் போட்டி: "லிங்குசாமி கவிதைகளில் சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு…" – வியக்கும் கவிஞர்

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையை தமிழ் இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், தொழிலதிபருமான ஆர்.சிவகுமார் விழாவுக்கான செலவுகள் மற்றும் பரிசுத்தொகையைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இது குறித்து இயக்குநர் லிங்குசாமி நமக்களித்த பேட்டியில் கூட, ”சிவக்குமார் சார் கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வமுள்ளார். அவர் பரிசுத்தொகை, செலவுகளைப் பொறுப்பேற்பதாலும், … Read more