மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? – நிபுணர்கள் எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஆசிய சந்தைகள் காலையில் இருந்தே சரிவில் தான் இருந்து வருகின்றன. இந்தச் சரிவிற்கு நம் சந்தைகள் மட்டும் விதிவிலக்கு ஆகுமா… என்ன? நம் சந்தையும் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, இப்போது 10.30 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு இன்றைய Opening Bell Show-ல், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி … Read more

வங்கியில் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு! சிபில் ஸ்கோரில் முக்கிய மாற்றம்!

சிபில் தளத்தில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் செயல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர். இதற்கான அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.   

4 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Thaai Kizhavi Four Days Box Office Collections: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் தாய் கிழவி திரைப்படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசசவள் எவ்வளவு என்கிற தகவலை இந்த பதிவில் காணலாம்.

பரபரப்பான அரசியல் சூழல்! விஜய் எடுத்த அதிரடி முடிவு – காவல்துறை அனுமதி!

தஞ்சாவூரில் 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர்.   

இஸ்ரேல் – ஈரான் போர்: "கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்" – சந்தோஷ் நாராயணன் பதிவு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் … Read more

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு:

சென்னை:  தமிழ்நாட்டில்  வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில்  வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில்,  இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு  விலை  கச்சா எண்ணை நிலவரத்தைத் தொடர்ந்து, மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.  அதன்படி, மார்ச் 1ந்தேதி அன்ற வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை … Read more

48 தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஈரான்! டிரம்ப் முக்கிய தகவல்

Iran Israel War Donald Trump Latest Update: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடந்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தனது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், 48 ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   

Iran: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" – ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ‘கச்சா எண்ணெய் விலை’. இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீதான போர் ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – வெள்ளி ‘இந்த’ விலையை தாண்டினால் ‘டாப்’ … Read more

தவெகவில் இணையும் பொள்ளாச்சி முக்கிய விஐபி? யார் அவர்? செங்கோட்டையன் வைத்த ட்விஸ்ட்!

திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி தளபதி விஜய் மட்டுமே. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – செங்கோட்டையன் பேச்சு.  

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல்  இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில்  உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன்,   பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். … Read more