IPL தொடரில் மிரட்டப்போகும் 4 வீரர்கள்… ரஞ்சி டிராபியில் அதிரடி… காத்திருக்கும் சரவெடி

Notable Ranji Players In IPL 2026: ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அதிக கவனம் ஈர்க்கும் 4 ஐபிஎல் வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….

சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆமுனால்,  காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் … Read more

Iran – America: “4-5 வாரங்கள்தான் போர் திட்டம்… தேவைபட்டால்" ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள … Read more

இந்தியாவில் ஆபாச வீடியோக்கள்! எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை! இனி பார்க்க முடியாது?

இந்தியாவில் உள்ள எக்ஸ் கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டு வருகிறது.   

NDA கூட்டணியில் சசிகலா? அமித்ஷாவுடன் ஆலோசனை.. இபிஎஸ் பேட்டி!

AIADMK Edappadi Palaniswami – Amit Shah Meet: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   

பிசிசிஐயுடன் கைகோர்க்கும் ஜாகீர்கான்! இந்திய அணியில் அதிரடி மாற்றம்?

இந்திய வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் பிசிசிஐ: ஸ்பெஷல் கேம்ப் நடத்த ஜாகீர் கானுக்கு அழைப்பு! முழு விவரங்களில் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

“ஈரானிடம் ஒரே வாரத்தில் 11 அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான யூரேனியம் இருப்பதாகத் தகவல்” – ஸ்டீவ் விட்கோஃப் பரபரப்பு பேட்டி

ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூறியுள்ளார். பாஃக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல் சந்திப்பிலேயே, ஈரான் பிரதிநிதிகள் எங்களிடம் நேரடியாகவே 60% அளவில் செறிவூட்டப்பட்ட 460 கிலோ யூரேனியம் தங்களிடம் இருப்பதாகவும், அதனால் 11 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் … Read more

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!

‘உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது….’ இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான “The United Fruit Co.” என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்தித் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன். இப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் … Read more

மக்களே உஷார்.. பரவும் சின்னம்மை! உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பக்கத்து மாநிலமான கேரளாவில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 6000-க்கும் மேற்பட்டோர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களை விட குழந்தைகள் தான் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.