7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் டேராடூன் ராணுவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்.   

RCB அணி ரொம்ப பாவம்… டி20 உலகக் கோப்பையில் பெரிய சொதப்பல் – முழு விவரம்

RCB: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் விளையாடிய, ஆர்சிபி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்! செல்வபெருந்தகை

சென்னை: கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்!  அவர் படிக்கட்டில் சிலிப்பாகி கீழே விழுந்தார் என்று செல்வபெருந்தகை கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் விழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலைல், கிரிஸ் சோடங்கர், அவர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  சத்தியமூர்த்தி பவனில் … Read more

டிரம்ப்பின் மிரட்டலும் ஈரானின் பதிலடியும்: புதிய உச்ச தலைவர் யார் இந்த முஜ்தபா ஹொசைனி காமேனி?

Who Is Mojtaba Hosseini: ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி காமேனியின் மறைவிற்குப் பிறகு, அவரது மகன் சையத் முஜ்தபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடுமையான மிரட்டல்களையும் மீறி ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. சர்வதேச அரசியல் களத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி இதுதான்! வெளியான தகவல்

TN Assembly Election 2026 Latest News: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக கள வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் தேதியுடன் வெளியாகி உள்ளது. 

254 கால கிரிக்கெட் வரலாறு தகர்ந்தது! 5 பந்துகளில் 5 விக்கெட் – நியூசி பவுலரின் சாதனை

Cricket History : 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 254 கால கிரிக்கெட் வரலாற்றை தகர்த்து நியூசிலாந்து வீரர் பிரட் ராண்டல் உலக சாதனை. 

மேற்கு ஆசிய போர்: இந்தியாவின் நிலை குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: மேற்கு ஆசிய  நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில்,  இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது  குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கிய  நிலையில்,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார், பிரதமர் மோடி நிலைமையை நேரடியாக கண்காணித்து வருகிறார், பிராந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அதே நேரத்தில் எஸ். ஜெய்சங்கர் ஈரான் மற்றும் ஓமனுடன் பதற்றத்தைத் தணிக்க … Read more

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை – அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த ஒரு கும்பல், தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ஆறுமுகத்தின் முகம் சிதைந்தது. இருவரின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் கொலை செய்த கும்பலோ அங்கிருந்து தப்பிச் சென்றனர். … Read more