வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல்  இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில்  உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன்,   பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். … Read more

கும்பகோணம், கோனேரிராஜபுரம் சுயம்பு நடராஜர்: மனித உருவில் வந்த சிவன்… நோய் தீர்க்கும் திருத்தலம்!

சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். … Read more

இனி தமிழகத்தில் பவர்கட் இருக்காது – தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு மின் விநியோக கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் வரை தமிழகத்தில் மின்தடை கிடையாது!  

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்?

இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார்.  

'மாஸ் காட்டிய சேட்டன்; அரையிறுதியில் இந்தியா!' – போராடி வீழ்ந்த கரீபியர்கள்!

‘எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க’ என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு … Read more

சஞ்சு சாம்சன் 'ருத்ரதாண்டவம்'! மே.இ. தீவுகளை சிதறடித்த அரைசதம்: டி20-ல் புதிய மைல்கல்!

Sanju Samson: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.   

'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' – உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, ‘கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த … Read more

பெண்களே 5 ஏக்கர் சொந்த நிலம் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்

Tamil Nadu Government : பெண்கள் பெயரில் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: செமி பைனல் அட்டவணை; இந்திய அணிக்கு எப்போது போட்டி?

ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள், எந்தெந்த தேதிகளில் மோத உள்ளன என்ற முழு விவரத்தை இங்கு காணலாம்.

சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்

திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று நிறைவுபெற்றது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். தாங்கள் சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். திருநெல்வேலியில் சமையல் சூப்பர் ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரலமான செஃப் தீனா நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்றார். போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை தீனா சுவைத்துப் பார்த்து, மதிப்பெண் … Read more