திருவண்ணாமலை கிரிவலம் 2026: மாசி மாத பவுர்ணமி நேரமும், முக்கிய குறிப்புகளும்
Tiruvannamalai Masi Masam Pournami Girivalam: திருவண்ணாமலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் மற்றும் பிற முக்கிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tiruvannamalai Masi Masam Pournami Girivalam: திருவண்ணாமலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் மற்றும் பிற முக்கிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை: டி20 உலக கோப்பை தோல்வியால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 50 லட்சம் அபராதம்! முழு விவரம் இதோ.
இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ இந்தப் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எப்போதுமே தம்பி ( ஏ.எல். விஜய்) எனக்கு பெயர் … Read more
தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல நாதக, தவெகவும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது. முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், … Read more
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஆசிய சந்தைகள் காலையில் இருந்தே சரிவில் தான் இருந்து வருகின்றன. இந்தச் சரிவிற்கு நம் சந்தைகள் மட்டும் விதிவிலக்கு ஆகுமா… என்ன? நம் சந்தையும் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, இப்போது 10.30 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு இன்றைய Opening Bell Show-ல், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி … Read more
சிபில் தளத்தில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் செயல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர். இதற்கான அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
Thaai Kizhavi Four Days Box Office Collections: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் தாய் கிழவி திரைப்படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசசவள் எவ்வளவு என்கிற தகவலை இந்த பதிவில் காணலாம்.
தஞ்சாவூரில் 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் … Read more
சென்னை: தமிழ்நாட்டில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை கச்சா எண்ணை நிலவரத்தைத் தொடர்ந்து, மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, மார்ச் 1ந்தேதி அன்ற வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை … Read more