இனி இந்த 6 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Tamil Nadu Government : திருமண உதவித்தொகை உள்ளிட்ட 6 உவித்தொகை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government : திருமண உதவித்தொகை உள்ளிட்ட 6 உவித்தொகை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை: நாளை (மார்ச் 3ந்தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோவில்களில் நடைகள் அடைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம், எங்கெல்லாம் தெரியும்? அதை வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா என்பதுகுறித்து ஆய்வாளர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். சென்னையில் வெறுங்கண்ணால் பார்க்கும் வாய்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் … Read more
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது? அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி … Read more
Tirunelveli Govt Job 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை, முதன்மையான iPhone 17e, Nothing Phone (4a) மற்றும் (4a) Pro, Motorola Edge 70 Fusion, Realme Narzo Power மற்றும் C83 5G ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்) மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டதை விட குறைவான தொகைக்கே வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஊழலுக்கான புதிய வழிமுறைகளை புகுத்துவது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது உறுதியாகி இருப்பதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து, .பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் தி.மு.க. அரசு எந்த அளவுக்கு … Read more
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் சத்திய பிராமண மனு (Affidavit) தாக்கல் செய்துள்ளார். அதில், “பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்பாக சமூக பதற்றம் அதிகரிக்கும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நகர காவல் ஆணையர் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு … Read more
Tamil Nadu government : விசைத்தறிகளை நவீனமயமாக்க 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
How to Watch Chandra Grahan Live on Mobile: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழும். இது இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியும். எனவே இதை நேரலையில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
காதல் யுகம் காதல் மாதம் கடந்தாலென்ன… கண்மணி?? நாட்காட்டியும் நேரமும் நமக்கேது? காதலி (த்த) க்க நாட்களை எண்ணிட மட்டும் வேண்டாமடி….நம் கண்ணே பட்டுவிடும் கடப்போம் காதலித்தே யுகங்களை… – பா. தேவிமயில் குமார்