சென்னை சேப்பாக்கில் IND vs AFG போட்டி.. களமிறங்கும் ரோகித், விராட்.. வெளியான அறிவிப்பு!
Afghanistan Tour Of India 2026: இந்தியா மற்றும் ஆப்கானிதான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Afghanistan Tour Of India 2026: இந்தியா மற்றும் ஆப்கானிதான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் சில விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதாவது, ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப்பாதைகளில் பயண நேரத்தில் சிறிய தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில விரைவு மற்றும் சிறப்பு ரெயில்களின் சேவையில் தற்காலிக … Read more
நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், மார்ச் முதல் வாரத்தில் பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் (Centre of Excellence — CoE) சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்துவார் என்று கூறப்படுகிறது. சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய ட்ராய் கூலியின் (Troy Cooley) நான்கு … Read more
நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tiruvannamalai Masi Masam Pournami Girivalam: திருவண்ணாமலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் மற்றும் பிற முக்கிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை: டி20 உலக கோப்பை தோல்வியால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 50 லட்சம் அபராதம்! முழு விவரம் இதோ.
இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ இந்தப் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எப்போதுமே தம்பி ( ஏ.எல். விஜய்) எனக்கு பெயர் … Read more
தஞ்சாவூர்: தவெக தலைவர் விஜய் தலைமையில் மார்ச் 4ந்தேதி நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல நாதக, தவெகவும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது. முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம், … Read more
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஆசிய சந்தைகள் காலையில் இருந்தே சரிவில் தான் இருந்து வருகின்றன. இந்தச் சரிவிற்கு நம் சந்தைகள் மட்டும் விதிவிலக்கு ஆகுமா… என்ன? நம் சந்தையும் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, இப்போது 10.30 மணியளவில் சுமார் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை சரிவு இன்றைய Opening Bell Show-ல், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி … Read more
சிபில் தளத்தில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் செயல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர். இதற்கான அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.