தவெகவில் இணையும் பொள்ளாச்சி முக்கிய விஐபி? யார் அவர்? செங்கோட்டையன் வைத்த ட்விஸ்ட்!
திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி தளபதி விஜய் மட்டுமே. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – செங்கோட்டையன் பேச்சு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திமுகவை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி தளபதி விஜய் மட்டுமே. திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – செங்கோட்டையன் பேச்சு.
டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். … Read more
சிவவடிவங்களில் நடராஜர் திருமேனி மிகவும் விசேஷமானது. சிவன் அபிஷேகப்பிரியர். அவருக்குத் தினமும் அபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் நடராஜப் பெருமானுக்கோ மார்கழித் திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் என ஆண்டில் 5 நாள்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவற்றில் ஒன்று மாசி சதுர்த்தசி. மாசி மகத்துக்கு முன்புவரும் சதுர்த்தசி நாளில் நடராஜப் பெருமானைத் தரிசித்தாலோ அவருக்கு நிகழும் அபிஷேகங்கள் கண்டாலோ வாழ்வில் சந்தோஷம் பெருகும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. சிவபெருமான் நடராஜராக அருளும் தலங்களில் முக்கியமானது கோனேரிராஜபுரம். … Read more
மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு மின் விநியோக கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் வரை தமிழகத்தில் மின்தடை கிடையாது!
இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார்.
‘எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க’ என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது? Toss இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு … Read more
Sanju Samson: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை Samson சாம்சன் பேசியதாவது, ‘கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான். என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த … Read more
Tamil Nadu Government : பெண்கள் பெயரில் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது.
ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரையிறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள், எந்தெந்த தேதிகளில் மோத உள்ளன என்ற முழு விவரத்தை இங்கு காணலாம்.