டி20 உலகக் கோப்பை போட்டியில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடிய பாக் வீரர்களுக்கு அபராதம்… பாக்.கிற்கே இந்த நிலைன்னா ஆஸி.க்கு ?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பிப்ரவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா – இலங்கை ஆகிய இருநாடுகளில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அந்நாட்டு வீரர்கள் மீது அபராதம் விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே லீக் … Read more

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றின் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. PAK vs SL match இதில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு … Read more

ராஜ்யசபா தேர்தல் 2026: திமுக-வில் யாருக்கு அதிர்ஷ்டம்? CM ஸ்டாலினின் 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!

Rajya Sabha Election 2026: மார்ச் 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அண்ணா அறிவாலயத்திலும் சரி, எடப்பாடியார் முகாமிலும் சரி, இப்போதே ‘லிஸ்ட்’ தயாராகிவிட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான இந்த போட்டியில், தி.மு.க கூட்டணிக்கு 4 இடங்களும், அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி.

சென்னை சேப்பாக்கில் IND vs AFG போட்டி.. களமிறங்கும் ரோகித், விராட்.. வெளியான அறிவிப்பு!

Afghanistan Tour Of India 2026: இந்தியா மற்றும் ஆப்கானிதான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.   

எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி: சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் ரெயில் பாதை மாற்றம்….

சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக  சென்னை எழும்பூர் செல்லும் சில  விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதாவது, ரயில் நிலைய  பராமரிப்பு பணிகள் மற்றும் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப்பாதைகளில்  பயண நேரத்தில் சிறிய தாமதம் ஏற்படும் வாய்ப்பு  உள்ளது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில விரைவு மற்றும் சிறப்பு ரெயில்களின் சேவையில் தற்காலிக … Read more

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி – ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?

நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், மார்ச் முதல் வாரத்தில் பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் (Centre of Excellence — CoE) சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்துவார் என்று கூறப்படுகிறது. சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய ட்ராய் கூலியின் (Troy Cooley) நான்கு … Read more

ஆண் பாவம் பொல்லாதது வெற்றி! தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

திருவண்ணாமலை கிரிவலம் 2026: மாசி மாத பவுர்ணமி நேரமும், முக்கிய குறிப்புகளும்

Tiruvannamalai Masi Masam Pournami Girivalam: திருவண்ணாமலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் மற்றும் பிற முக்கிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Pakistan: ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் அபராதம்! பாக். வாரியம் அதிரடி நடவடிக்கை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி நடவடிக்கை: டி20 உலக கோப்பை தோல்வியால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 50 லட்சம் அபராதம்! முழு விவரம் இதோ.  

`வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' – ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ இந்தப் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எப்போதுமே தம்பி ( ஏ.எல். விஜய்) எனக்கு பெயர் … Read more