சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தர்மாதிகாரி…

சென்னை: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) & அபய்குமார் சிங் ஐ.பி.எஸ்(ஓய்வு) ஆகியோர்  மார்ச் 06  பதவியேற்றுக் கொண்டனர்.  அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் மார்ச் 06 3டைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை … Read more

“கனவுகள் மெய்ப்படும்”: “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மார்ச் 6 அன்று அமைந்தது. கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அடிக்கோடிட்டுக் … Read more

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள்! ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் சொத்து பட்டியல்: கோடிகளில் புரளும் அன்புமணி… தம்பிதுரை மனைவிக்கு இத்தனை கோடி கடனா? முழு விவரம் இதோ!  

வார விடுமுறை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரவிடுமுறையை யொட்டி,   பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 05/03/2026 (வியாழக்கிழமை), 06/03/2026 (வெள்ளிக்கிழமை). 07/03/2026 (சனிக்கிழமை) மற்றும் 08/03/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு … Read more

திண்டிவனம் தொகுதியில் யாருக்கு சீட்? திமுக – விசிக இடையே கடும் போட்டி!

திமுக தலைமையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திண்டிவனம் தொகுதியை குறி வைத்து வருவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கியை விடுதலை சிறுத்தைகள் வைத்துள்ளது.   

கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 சவரன் நகை கொள்ளை! இது புதுச்சேரி சம்பவம்…

புதுச்சேரி: கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவர் அணிந்திருந்த  6 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்கத்தின் விலையால், தக்க நகை அணியவே பொதுமக்கள் அச்சப்படும் நிலையில், நூதனமான முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலும் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இது புதுச்சேரி  புதிய பேருந்து நிலையத்தில் … Read more

பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்

Tamil Nadu CM Stalin 14 Announcement: தமிழக முதல்வர் ஸ்டாலின்  அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.