Month: March 2026
”அதிமுக கதை ஓவர்.. இனி தவெக தான்” அடித்து சொல்லும் ஜோதிமணி.!
Jothimani MP On TVK Leader Vijay: தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. அவர் தேர்தலில் இரண்டாவது இடம் வர வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
அறநிலையத்துறை மறுபதிப்பு செய்த 500 அரிய ஆன்மிக நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் …
சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் 500 அரிய ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற அறநிலையத்துறை நிகழ்ச்சியில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள பதிப்பகப் பிரிவின் சார்பில் நான்காம் கட்டமாக புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், பதிப்பகப் பிரிவின் மூலம் நான்காம் கட்டமாக, மறுபதிப்பே … Read more
போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, எல்பிஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரொப்பைன், பியூட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு கொடுக்கவும் தடை விதித்திருக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்கள் … Read more
அல்லு அர்ஜூன்–அட்லீ பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? சாய் அபயங்கர் சொன்ன தகவல்!
இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி – சாய் அபயங்கர்.
மதுரவாயல் தொகுதி: திமுக வேட்பாளர் யார்? மூவர் இடையே கடும் போட்டி!
சென்னையில் முக்கியமான ஒரு சட்டமன்ற தொகுதியாக மதுரவாயில் உள்ளது. மிகப்பெரிய தொழில் வளம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி என அதிக பணம் புழங்கும் தொகுதி மதுரவாயில் என்பதால் இந்த தொகுதியின் மீது திமுக கூடுதல் கவனம் வைத்துள்ளது.
வடம் விமர்சனம்: 'முரட்டுக் காளை' கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா!
சிங்கம்புணரியில் வசிக்கும் வெற்றி (விமல்), பாண்டி முனி என்கிற காளை மாட்டை அன்போடும் வளர்க்கிறார். மிகவும் நேர்மையானவராக இருக்கும் அவருடைய தந்தை சந்தனவேல்தான் (நரேன்) ஊருக்கே தலைவர். வடமஞ்சு போட்டியில் தோல்வியையே சந்திக்காத ரத்னவேலின் (நட்டி) காளைக்குப் போட்டியாக பாண்டி முனியைக் களமிறக்குகிறார் வெற்றி. வடம் விமர்சனம் | Vadam Review இதனால் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் ரத்னவேல் வெற்றியைப் பழிவாங்கினாரா, இந்தப் பகை வெற்றியை எங்குக் கொண்டு செல்கிறது, நேர்மையாக இருந்ததனால் சந்தனவேல் சந்திக்கும் சிக்கல்கள் … Read more
எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல! பம்பாய் உயர்நீதிமன்றம்
மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தபோதிலும், புனித மாதத்தில் எந்த இடத்திலும் தொழுகை நடத்துவோம் என்பது மத உரிமை அல்ல என்று கூறியதுடன், குறிப்பாக பாதுகாப்பு கவலைகள் அதிகமாக உள்ள விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு மத உரிமை கோர முடியாது என்று … Read more
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்
ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது… அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி … Read more
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: இந்திய அளவில் 2-வது இடம் பிடித்து தமிழக மாணவி! நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம்!
UPSC Results Tamil Nadu: மத்திய பொதுப்பணி ஆணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பங்களிப்போடு இதில் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி பூவே அகில இந்திய அளவில் 2-ம் இடமும், சென்னையைச் சேர்ந்த ராஜா மொய்தீன் 7-ம் இடமும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.