'தப்பு பண்ணிட்டியே சிங்காரம்' உச்சக்கட்ட வெறியில் ஈரான்… அமெரிக்காவுக்கு பெரிய வார்னிங்
Iran Huge Warning To America: IRIS Dena போர் கப்பலை தாக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Iran Huge Warning To America: IRIS Dena போர் கப்பலை தாக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் Gmail என்பது வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல; அது நமது டிஜிட்டல் அடையாளத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட Gmail கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதில் Recovery Phone Number மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது யாராவது உங்கள் கணக்கை அனுமதியின்றி அணுக முயன்றாலோ, இந்த எண் மூலமே கணக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும். தகவல் திருட்டு வழிமுறைகள் முதலில் myaccount.google.com சென்று, உங்கள் Gmail முகவரியில் … Read more
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு திறந்த கடிதத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஈரான் போரில் வளைகுடா நாடுகளை இழுத்தது யார்? மத்திய கிழக்கு பிராந்தியத்தை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கடிதத்தை அவர் தனது X பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவ தாக்குதல் … Read more
‘நாங்கள்… நாங்கள்’ என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள் ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைய ரெடியாக இருக்கின்றன. ஆனால், இதில் ஸ்பெயின் மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. என்ன பிரச்னை? ஆறாவது நாளாக ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ஸ்பெயினின் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டது. ஆனால், அதை ஸ்பெயின் … Read more
Pakistani player assaulted woman in Sri Lanka: பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘அனுமி’. இந்தப் படத்தில் நடிகை பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ரியாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஒரு துப்பறியும் கதையாகவும், அதே சமயம் அறிவியல்பூர்வமான பின்னணியையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் படத்திற்கு கிடைத்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படக்குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்தப் படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 6-ம் தேதி (நாளை) வெளியாகிறது. நடிகை பாவனா இந்தப் படத்தின் பிரஸ் … Read more
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள நிலைகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு ஏற்படுத்திய சேதத்தின் அளவு அதிகமாக இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான இழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது டிரம்ப்பை விரக்தியடையச் … Read more
Skylight Oil Tanker எண்ணெய் கப்பல் ஈரானின் தாக்குதலில் இந்தியாவின் 2 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது. என்ன நடந்தது? “நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது.” இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்? IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 … Read more
Tamil Nadu Board Exams 2026: தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.