காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம். மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்…. காற்றோடு பட்டம் … Read more