நாங்குநேரி சம்பவம்: நம்பர் 1 மாநிலத்தின் லட்சணம் இதுதான்? – விஜய் கேட்கும் முக்கிய கேள்விகள்
Nanguneri Perumpathu Attack: நாங்குநேரி அருகே ரவுடி கும்பலால் 2 பேர் கொல்லப்பட்ட, பலரும் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசை கண்டித்து தவெக தலைவர் விஜய் சராமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.