சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியின் 'வாடிவாசல்': வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படம்மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vaadivaasal Movie Update: வாடிவாசல் படம்மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள். இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் “ஷட்டில் மின்சார சேவைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட மின்சார … Read more
என்னங்க, ஒரே எந்திரத்தனமா, “என்னடா வாழ்க்கை இது?” அப்படின்னு தோணுதா? எப்பவும் ஒரே மாதிரி வேலை, படிப்பு, வீடு, டிராஃபிக் அப்படின்னு ஓடிட்டே இருக்கும்போது இந்தச் சலிப்பு வர்றது ரொம்ப சகஜம்தான். நீங்க மட்டும் இப்படி ஃபீல் பண்ணல, நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு கட்டத்துல இப்படி தோணும். இப்போ நமக்கு ஒரு சின்ன ஆசுவாசம் தேவை. ரொம்ப சோர்வா இருக்கிற ஒரு நண்பனோட தோள்ல கை போட்டு ஒரு ஆறுதல் சொல்லுவோம் இல்லையா? இந்தக் கட்டுரை … Read more
South Africa vs New Zealand Semi Final: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று (மார்ச் 04) தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சிவபெருமான் அருளும் தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் தேவர்கள் வழிபட்ட தலங்கள் அநேகம். நாம் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலே நம் வினைகள் தீரும். கிரக தோஷங்கள் தொலையும். வாழ்வில் நன்மையும் நலமும் தேடிவரும். அப்படிப்பட்ட ஒரு தலம்தான் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள நீடூர். ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர். இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை … Read more
DMK – Congress alliance: காங்கிராஸ் – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக 27 சட்டபேரவை தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்கவை தொகுதிகள் கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Neelothi Song இன்றைய பகுதிக்கு, ‘அயோத்தி’ படத்தில் அமைந்திருக்கும் ‘காற்றோடு பட்டம் போல’ பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம். மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்…. காற்றோடு பட்டம் … Read more
Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் – கோடைக்கு எது சிறந்தது… கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா… இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது … Read more
சென்னை: மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம், மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம், உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட … Read more
Tamil Nadu CM MK Stalin Announced Special Fund For Marginalized People: விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதியாக ரூ. 4000 வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.