முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 – விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
சென்னை: மார்ச் மாதம், முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளதுடன், விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2000 வரவு வைக்கப்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத மகளிர் உரிமை தொகையுடன் மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான பணமும் சேர்த்து, அதனுடன் மேலும் ரூ.2000 விடுமுறை காண பணம் என கூறி மொத்தம் ரூ.5 ஆயிரம் ரூபாய் வரவை வைத்து, பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின், … Read more