தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. இங்கு மட்டும் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை

Tamil Nadu Weather Latest Update Today: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: வளை​குடா நாடு​களில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்​தில்​கொண்​டு, அங்​குள்ள தமிழர்​களின் அவசர உதவிக்​காக உதவி எண்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துபாய், ஷார்ஜா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வங்காள நடிகை சுபாஸ்ரீ கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். பிரிட்டனில் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற … Read more

மாதம் ரூ.50,000 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. எப்படி அப்ளை பண்ணலாம்?

Chennai Jobs Latest: சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.   

சென்னையில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று சென்னையில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை (FINTECH TOWER) திறந்து வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்ட நிதிநுட்ப கோபுரம் (FINTECH TOWER) திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் . தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிதிநுட்ப நகரத்தில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. … Read more

USA : “குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" – அமெரிக்கா!

இஸ்ரேலும் – அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் பகுதியில் பறந்த மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த மூன்று விமானங்களும் ஈரானுடையது எனக் … Read more

பிஎம் கிசான் திட்டம் : ஒரு பைசா கொடுக்க வேண்டாம்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயி தனித்துவ அடையாள எண் பெற எந்தவித கட்டணமும் செலுத்த வேணாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 5,367 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு, 1,984 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.1,261 கோடி மதிப்பிலான 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை  திறந்து வைத்தார். சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  தொடர்ந்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,261 … Read more

₹32 லட்சம் vs ₹36 கோடி: ஈரானின் ட்ரோன் தாக்குதலும் இஸ்ரேலின் 'காஸ்ட் மேத்தமேட்டிக்ஸ்' ரகசியமும்!

Drone Economy: ஈரானின் மலிவான ட்ரோன் தாக்குதல்கள் இஸ்ரேலின் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் சவாலாக உள்ளன. ஒரு ட்ரோனுக்கும் அதைத் தடுக்கும் ஏவுகணைக்கும் இடையிலான விலை வித்தியாசம் 100:1 என்ற அளவில் உள்ளது. ஆனால் இஸ்ரேல் பங்குச்சந்தை உயர்கிறது.

Harish Kalyan: `மகள் பிறந்திருக்கிறாள்' – தந்தையான நெகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், “என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் … Read more

இனி இந்த 6 உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : திருமண உதவித்தொகை உள்ளிட்ட 6 உவித்தொகை பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.