எரிபொருள் விலையேறினால் ஹோட்டல் பில் மட்டும் தான் ஏறுமா ? டெலிவரி செயலிகள் கொடுத்த ஷாக்…
எரிபொருள் விலையேற்றத்திற்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் கட்டண உயர்வுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato, ஒவ்வொரு ஆர்டருக்கும் வசூலிக்கும் பயன்பாட்டு கட்டணத்தை ரூ.2.40 உயர்த்தியுள்ளது. இதன் மூலம், ஒரு ஆர்டருக்கான platform fee தற்போது ரூ.14.90 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இது ரூ.12.50 ஆக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், குறுகிய இடைவெளிக்குள் மீண்டும் உயர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், … Read more